தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அடிப்படை வசதி கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதி கேட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 30, 2025 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி பஞ்.,க்குட்பட்ட விருப்-பாட்சிபுரம் கிராமம் நந்தி நகரில், 600-க்கும் மேற்பட்ட குடும்பத்-தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள தார்ச்சாலை சேதம-டைந்துள்ளது.

கழிவுநீர் வெளியேற கால்வாய் வசதி ஏற்படுத்த-வில்லை. மேலும், மற்ற பகுதியில் உள்ள கழிவுநீரும் இங்குள்ள குடியிருப்பு பகுதி அருகில் தேங்கியுள்ளது. இதனால், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தெருக்களில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லை அதிகரித்துள்-ளது. எனவே, நந்திநகர் பகுதிக்கு முறையான தார்ச்சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பதை வலியு-றுத்தி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us