sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டிராக்டரில் மண் கடத்தல் 2 பேர் மீது ‍வழக்கு பதிவு

/

டிராக்டரில் மண் கடத்தல் 2 பேர் மீது ‍வழக்கு பதிவு

டிராக்டரில் மண் கடத்தல் 2 பேர் மீது ‍வழக்கு பதிவு

டிராக்டரில் மண் கடத்தல் 2 பேர் மீது ‍வழக்கு பதிவு


ADDED : ஆக 12, 2024 06:36 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி பஞ்.,க்கு உட்பட்ட கதவனேரியில், விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, குடுமியாம்பட்டியை சேர்ந்த மாரியப்பன், 35, புதுார் சம்பத், 32, ஆகியோர் கதவனேரியில் இருந்து டிராக்டர் டிரைலர்களில் செங்கல் சூளைக்கு மண் எடுத்துச் செல்வதாக புகார் வந்துள்ளது. சம்பவ இடம் சென்ற அரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன், ஆர்.ஐ., குமார் ஆகியோர், 2 டிராக்டர் மற்றும் டிரைலர்களை பறிமுதல் செய்து, அரூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். போலீசார், மாரியப்பன், சம்பத் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us