தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கல்லுாரி மாணவியர் 2 பேர் மாயம்

கல்லுாரி மாணவியர் 2 பேர் மாயம்

கல்லுாரி மாணவியர் 2 பேர் மாயம்


ADDED : ஜன 26, 2025 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நுாலஹள்ளியை சேர்ந்-தவர் பிரியா, 19. இவர் ஏரியூர் அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், 2ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாய-மானார். இது குறித்து, பெற்றோர் அளித்த புகார் படி, பென்னா-கரம் போலீசார் விசாரிக்கின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாலக்-கோடு அடுத்த, அத்திமுட்லு போர்கொட்டாயை சேர்ந்த வினிதா, 20. இவர், பாலக்கோடு அருகே உள்ள, தனியார் கல்லுாரியில் பி.காம்., சி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 22ல் வினிதா மாயமானார். பெற்றோர் அளித்த புகார் படி, மாரண்ட-ஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us