தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா


ADDED : ஜூன் 01, 2024 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2024 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்;தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ உதவியாளர் கலையரசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

36 ஆண்டுகள் பணியில் இருந்து பணி நிறைவு பெறுகிறார். விழாவில், அரூர் அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சம்பத்குமார், மருத்துவர்கள், சுகாதார துறையினர், அனைத்து துறை அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்று நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us