தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரூ.7 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

ரூ.7 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

ரூ.7 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்


ADDED : பிப் 18, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.7 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்

ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. 361 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரகம் குறைந்தபட்சம், 7,200 ரூபாய், அதிகபட்சம், 8,389 ரூபாய்; டி.சி.எச்., குறைந்தபட்சம், 9,399 ரூபாய், அதிகபட்சம், 9,446 ரூபாய்; கொட்டு ரகம் குறைந்தபட்சம், 3,700 ரூபாய், அதிகபட்சம், 4,526 ரூபாய்க்கு விற்பனையானது. ஆர்.சி.எச்., 276, டி.சி.எச்., 7, கொட்டு, 78 என, மொத்தம், 361 மூட்டை பருத்தி, ஏழு லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us