தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : செப் 05, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரி அருகே, வெண்ணம்பட்டி குள்ளனுாரை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 23. பட்டதாரியான இவர் தர்மபுரியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம், ஜெயஸ்ரீ மாயமானார். பெற்றோர் புகார் படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us