தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ரயிலில் அடிபட்டு டிரைவர் பலி

ரயிலில் அடிபட்டு டிரைவர் பலி

ரயிலில் அடிபட்டு டிரைவர் பலி


ADDED : பிப் 09, 2025 01:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2025 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரயிலில் அடிபட்டு டிரைவர் பலி

பாலக்கோடு:பாலக்கோடு மாரியப்பசெட்டி தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமு, 45. இவர் நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு பாலக்கோடு - மாரண்டஹள்ளி ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே இயற்கை உபாதை கழிக்க, தண்டவாளத்தை கடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு பலியானார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us