/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஞானகுரு வித்யாலயாவில் விஜயதசமி சேர்க்கை
/
ஞானகுரு வித்யாலயாவில் விஜயதசமி சேர்க்கை
ADDED : அக் 14, 2024 08:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில் விஜயதசமியையொட்டி, மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
விஜயதசமியையொட்டி திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியை பள்ளி நிறுவனர் கோடி, துவக்கி வைத்தார். குழந்தைகளை நெல்மணியில் அ, ஆ எழுத வைத்து, கற்றல் பணி துவக்கி வைக்கப்பட்டது.
பள்ளி தாளாளர் சிவகிருபா, பள்ளி முதல்வர் அய்யாதுரை, நிர்வாக அலுவலர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

