sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாடம் நடத்தாத ஆசிரியர்கள்; கடலுார் கலெக்டரிடம் புகார்

/

பாடம் நடத்தாத ஆசிரியர்கள்; கடலுார் கலெக்டரிடம் புகார்

பாடம் நடத்தாத ஆசிரியர்கள்; கடலுார் கலெக்டரிடம் புகார்

பாடம் நடத்தாத ஆசிரியர்கள்; கடலுார் கலெக்டரிடம் புகார்


ADDED : டிச 10, 2024 06:24 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் ; சரியாக பாடம் நடத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அளித்த மனு:

இப்பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு மாணவர்கள் 148 பேர் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தாததால் கற்றல் பணி பாதிக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us