தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : மார் 23, 2025 10:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 10:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக பாண்டிசெல்வி பொறுப்பேற்றார்.

மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக இருந்த சந்திரசேகர், லஞ்சம் பெற்ற வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு பின், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us