தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு


ADDED : மார் 19, 2024 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: கீரப்பாளையம் பி.டி.ஓ., வாக விஜயா பொறுப்பேற்றார்.

கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., (திட்டம்) பணியற்றிய வீரமணி, கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், பரங்கிப்பேட்டையில் பணியாற்றிய பி.டி.ஓ., விஜயா, கீரப்பாளையத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us