/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுக பிரம்ம மகரிஷி அருட்பீடம் மேலாளர் சஷ்டியப்த பூர்த்தி விழா
/
சுக பிரம்ம மகரிஷி அருட்பீடம் மேலாளர் சஷ்டியப்த பூர்த்தி விழா
சுக பிரம்ம மகரிஷி அருட்பீடம் மேலாளர் சஷ்டியப்த பூர்த்தி விழா
சுக பிரம்ம மகரிஷி அருட்பீடம் மேலாளர் சஷ்டியப்த பூர்த்தி விழா
ADDED : அக் 16, 2024 09:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அடுத்த திருவந்திபுரம் பில்லாலி தொட்டி, ஸ்ரீ சுக பிரம்ம மகரிஷி அருட்பீடம் மேலாளர் சம்பத்குமார்-புஷ்பலதா தம்பதியரின் சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்தது.
விழாவில், கடலுார் மாவட்ட கூட்டுறவு அச்சக மேலாண் இயக்குனர் சங்கீதா, பில்லாலி தொட்டி ஊராட்சி தலைவர் ஸ்ரீராம், திருமலை திருப்பதி திவ்ய பிரபந்த கைங்கர்யதார் பாலாஜி, மணவாள மாமுனிகள் கோவில் பாலாஜி பட்டர், ஓய்வு பெற்ற பி.டி.ஓ., ராம்குமார் மற்றும் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.