ADDED : மார் 20, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஆண்டுவிழா பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை சிப்பந்திகள் குடியிருப்பில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா பூஜைகள் நடந்தது.
108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் நடந்தது. விநாயகர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள பரிவார சாமிகளுக்கு சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.

