/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலிக்கு திரண்டு வாருங்கள்; மாஜி., எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வேண்டுகோள்

ADDED : பிப் 21, 2024 08:00 AM

நடுவீரப்பட்டு : நெய்வேலிக்கு வருகை தரும் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியை வரவேற்க அனைவரும் திரண்டு வருமாறு, பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறப்பு விழா, நெய்வேலியில் நாளை (22ம் தேதி) மாலை 4:00 மணியளவில் நடக்கிறது.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். எனவே, பண்ருட்டி தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க., வினர், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், மகளிரணியினர், தொழிற்சங்கத்தினர், வர்த்தகர்கள், விவசாய பெருமக்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் அணி,அணியாய் திரண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.