தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜன 19, 2024 08:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 08:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, விருத்தாசலம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், விருத்தாசலம் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில், வட்டார போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us