ADDED : ஜூலை 14, 2025 03:44 AM

அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம், : கம்மாபுரம் தெற்கு பா.ஜ., ஒன்றிய தலைவராக சின்னதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
நெய்வேலி, மந்தாரக்குப்பத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரை கம்மாபுரம் தெற்கு பா.ஜ., ஒன்றிய தலைவராக அக்கட்சி மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி நியமனம் செய்துள்ளார்.
அவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்
