/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீர ஆஞ்சநேயர் கோவிலில் 30ல் அனுமந்த் ஜெயந்தி
/
வீர ஆஞ்சநேயர் கோவிலில் 30ல் அனுமந்த் ஜெயந்தி
ADDED : டிச 20, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேய சுவாமி கோவிலில், வரும் 30ம் தேதி அனுமந்த் ஜெயந்தி விழா நடக்கிறது.
விழாவையொட்டி, 30ம் தேதி காலை 9:00 மணிக்கு மூலவர், உற்சவர் திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கடலுார் ஜி.ஆர்.கே., குழுமம் மற்றும் கிருஷ்ணாலயா தியேட்டர் உரிமையாளரும், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவரான துரைராஜ், தக்கார் சரவணரூபன், செயல் அலுவலர் ஞானசுந்தரம் செய்து வருகின்றனர்.

