/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு பாண்டியன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 09, 2024 11:44 PM

சிதம்பரம் : சிதம்பரம் நகர பகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு, வீடு வீடாக சென்று, பாண்டியன் எம்.எல்.ஏ., கட்சியினருடன் ஓட்டு சேகரித்தார்.
சிதம்பரம் சுப்ரமணிய படையாச்சி தெருவில் உள்ள மன்மதசாமி கோவிலில் தரினசம் செய்துவிட்டு பிரசாரத்தை துவக்கினர். அங்கிருந்து, சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக பொதுமக்களிடம், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர்.
முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் குமார், பொருளாளர் சுந்தர், நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் சண்முகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், இலக்கிய அணி தில்லைகோபி, நகர ஜெ., பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, நகர துணை செயலாளர் சக்திவேல், இணை செயலாளர் பேபி, துணை செயாளர் பானுமதி வீரமணி, தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், முன்னாள் ஆவின் கூட்டறவு சங்க தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட மாணவரணி பொருளாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் மருதுவாணன், கருப்பு ராஜா, திருவேங்கடம், வீரமணி, தங்கமணி, சக்திவேல், முத்துக்குமார், சந்தோஷ், நெல்சன், யேசுராஜ், தில்லை சேகர், ஏ.டி.என்., முத்து, தீன வெங்கடேசன், வழக்கறிஞர் வேணு புவனனேஸ்வரன், கேரளா மணி, மார்க்கெட் ராஜி, ஆறுமுகம், மகளிர் அணி நிர்வாகிகள் மீனா, விஜயலட்சுமி, பானு மற்றும் தே.மு.தி.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

