ADDED : மே 08, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி, மருதுார் அடுத்த ஆலம்பாடியில் நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கி கிடந்தார்.
மருதுார் போலீசார் மூதாட் டியை மீட்டு, சிதம்பரம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார். மூதாட்டி குறித்த விபரம் தெரிந்தவர்கள் மருதுார் சப் இன்ஸ்பெக்டரை 6369910074 எண்ணில் தெரிவிக்கவும்.

