sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா

/

கடலுார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா

கடலுார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா

கடலுார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா


ADDED : ஏப் 13, 2024 05:05 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், திருப்பாதிரிபுலியூர் வீரஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் 'குரோதி ஆண்டு சித்திரை' மாதம் வருட பிறப்பையொட்டி நாளை 14ம் தேதி லட்சத் தீபம் விழா நடக்கிறது.

அதனையொட்டி அன்று காலை 9:00 மணிக்கு மற்றும் உற்சவ சுவாமிக்கு சிறப்பு திருமஞ்மனமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று லட்சத்தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு வீர ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us