/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
/
வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 18, 2024 06:04 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில், பொதுத்தேர்வு களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
வளையமாதேவி வள்ள லார் மேல்நிலைப் பள்ளி யில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி காவியா 461 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ஓவியா 433 பெற்று இரண்டாமிடம், மாணவர் மாரியப்பன் 431 பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
பிளஸ் 2 தேர்வில் மாணவர் சக்தி 504 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் அலெக்சாண்டர் 503 எடுத்து இரண்டாமிடம், மாணவர்கள் ஜெயக்குமார், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் 494 மதிப்பெண் எடுத்து மூன்றாம் இடம் பிடித்தனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி செயலாளர் ராமலிங்கம், இணைசெயலாளர் டாக்டர் விவேக்ராம் ஆகியோர், பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, ஆசிரியர் ரங்கா, பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

