/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
/
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : செப் 09, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்; ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, பயணத்தின்போது தொந்தரவு ஏற்பட்டால், ரயில்வே உதவி எண் 1512, 139 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சிறுவர்கள் ரயில் மீது, கல் உள்ளிட்ட பொருட்களை வீசுவது, தண்டவாளத்தில் அத்தகைய பொருட்களை வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, போத்தனுார் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில், அரசு பள்ளிகளில் நடத்தப்படுகிறது.
நேற்று இந்நிகழ்ச்சி, இருகூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.