/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கதவை திறக்காமலே பார்க்கலாம், பேசலாம்
/
கதவை திறக்காமலே பார்க்கலாம், பேசலாம்
ADDED : ஏப் 17, 2025 11:48 PM

நம்ம ஈசிடெக் செக்யூர் சொல்யூசனில், வீடு, கடை மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அதிநவீன சி.சி.டி.வி., கேமராக்கள், கொள்ளையை தடுக்கும் நவீன நுட்பங்களில் கிடைக்கின்றன.
திருட்டை தடுக்க உதவும் வீடியோ டோர் போன் தற்போது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் வெளியே பெல் ஐகான் பட்டனுடன் கேமரா மற்றும் உள்ளே மானிட்டரும் வருகிறது. நவீன குடியிருப்புகளில், கதவுக்கு அருகில் ஜன்னல் இருப்பதில்லை. வெளியே யார் வந்துள்ளனர் என்பதை கதவை திறந்துதான் பார்க்க வேண்டும்.
இதை பொருத்தி இருந்தால், வீட்டிற்கு வெளியில் உள்ள கேமராவில் உள்ள பட்டனை அழுத்தும் போது, யார் வந்துள்ளனர் என்பதை வீட்டினுள் இருக்கும் மானிட்டரில் பார்க்கலாம். வீட்டில் இல்லாவிட்டாலும் மொபைல் போனில் கனெக்ட் செய்வதன் வாயிலாக, வீட்டிற்கு வெளியில் உள்ள கேமராவில் உள்ள பட்டனை அழுத்தும் போது, மொபைலுக்கு நோட்டிபிகேசன் வரும். வீடியோகாலில் வெளியே இருப்பவரை பார்க்கலாம். வெளியே இருப்பவர்களிடம் நாம் உரையாடவும் முடியும். மெமரியில் சேமிக்கப்படும் வீடியோ வாயிலாக வீட்டிற்கு யார் வந்துள்ளனர் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.
-- ஈசிடெக் செக்யூர் சொல்யூசன்ஸ், 583, சுக்கிரவார்பேட்டை ரோடு, காந்திபார்க். - 95009 30200, 94433 77650

