தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மதிப்புக்கூட்ட பயிற்சி

 மதிப்புக்கூட்ட பயிற்சி

 மதிப்புக்கூட்ட பயிற்சி


ADDED : டிச 15, 2025 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: வேளாண் பல்கலையில், காளான் மற்றும் முருங்கையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது.

முருங்கைப்பொடி, பருப்புப்பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடைமிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ், காளான் பொடி, சூப் மிக்ஸ், ஆகிய வை பயிற்றுவிக்கப்பட உள்ளன. பயிற்சிக்கு அதிகபட்சம் 30 பேர் அனுமதிக்கப்படுவர். கட்டணம் ரூ.1,770. மேலும் விவரங்களுக்கு 0422 6611268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us