தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சி: கோவை

இன்றைய நிகழ்ச்சி: கோவை

இன்றைய நிகழ்ச்சி: கோவை


ADDED : மார் 27, 2025 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

64ம் ஆண்டு உற்சவம்

காளியம்மன் கோவில், சாய்பாபா காலனி. விளக்கு பூஜை n காலை, 10:00 மணி.

'கைவல்ய நவநீதம்' சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

கல்வி

விளக்கேற்றும் விழா

அவிநாசிலிங்கம் மனையில் மற்றும் உயர்கல்வி நிறுவனம், பாரதி பார்க் ரோடு n மாலை, 6:00 மணி.

ஆண்டு விழா

* கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில் நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 9:00 மணி.

* டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:00 மணி.

விளையாட்டு விழா

கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:30 மணி.

இளைஞர் ஆரோக்கிய விழிப்புணர்வு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 1:30 மணி.

'இந்துஸ்தான்' கோப்பை

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 9:30 மணி.

பொது

ஓவியக் கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு

* நண்பர்கள் அன்பு நுால கம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us