/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று இனிதாக ... (22.12.2025) கோவை
/
இன்று இனிதாக ... (22.12.2025) கோவை
ADDED : டிச 22, 2025 05:10 AM
ஆன்மிகம் அனுமன் ஜெயந்தி விழா கீதாபஜன், ஆஞ்சநேயர் கோயில், பெரியகுயிலி. திருமஞ்சன அபிஷேக அலங்கார பூஜை, காலை 7 மணி முதல். நாம சங்கீர்த்தன பஜனை, காலை 10 முதல் மதியம் 1 மணி வரை. வள்ளி கும்மி, மாலை 6 மணி முதல்.
மார்கழித் திருவிழா செங்கப்பக்கோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம், மாலை 5.30 மணி முதல். தலைப்பு: அண்டம் எல்லாம் பூத்தவன். சொற்பொழிவாளர் அனந்த கிருஷ்ணன்.
மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் காலை 6.30 மணி முதல்.
அரவான் திருவிழா அரவான் கோயில், குறிச்சி. பூ கம்பம் சுற்றி விளையாடுதல், சிறப்பு பூஜை, இரவு 7 மணி.
திருப்பாவைச் சொற்பொழிவு கோதண்டராமசுவாமி கோயில், ராம்நகர். காலை 7.30 முதல் 9 மணி வரை. மாலை 6.30 முதல் 8.15 மணி வரை. தலைப்பு: அருள் தரும் அண்ணாமலை.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
மண்டல வாரம் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர். கணபதி ஹோமம், திவ்ய நாம சங்கீர்த்தனம், தீபாராதனை, காலை 8.30 மணி. வேதபாராயணம், மாலை 5.30 மணி. தீபாராதனை, ஹரிவராசனம், இரவு 7.30 மணி.
மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.
மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.
* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.
* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி பள்ளி தினம் ஸ்ரீ கிருஷ்ணா மஹால், கணபதி, காலை 10 மணி. ஏற்பாடு: லிஜ்டோஸ் பள்ளி.
தேசிய கணித நாள் கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர், காலை 10 மணி.
பொது ஜெயந்தி விழா இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட், ஆர்.எஸ்.புரம், மாலை 5.15 மணி முதல். விழா: சுவாமி சச்சிதானந்தாஜி மகராஜ் 111வது ஜெயந்தி விழா.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

