தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறப்பு பஸ்கள் இயக்கம்

சிறப்பு பஸ்கள் இயக்கம்

சிறப்பு பஸ்கள் இயக்கம்


ADDED : ஜூலை 03, 2025 08:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2025 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

திருச்செந்துார் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷகம் வரும், 7ம் தேதி, நடக்கிறது.

இதையொட்டி, திருப்பூர் - கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து தாராபுரம், மதுரை, துாத்துக்குடி வழியாக திருச்செந்துாருக்கு, 25 சிறப்பு பஸ்கள் வரும், 5ம் தேதி காலை முதல், 7ம் தேதி இரவு வரை இயங்கும்.

தேவைப்படுவோர் மத்திய பஸ் ஸ்டாண்ட் முன்பதிவு மையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us