தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வழிப்பறி செய்தவர் கைது

 வழிப்பறி செய்தவர் கைது

 வழிப்பறி செய்தவர் கைது


ADDED : மார் 06, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: செல்வபுரம், தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் வேலுமணி,40. நேற்று முன்தினம் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவுக்கு வந்தார்.

பேரூர் மெயின் ரோடு, செட்டி வீதி அருகே இரவில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது, கெம்பட்டி காலனியை சேர்ந்த நாகராஜ், 21, கத்தியை காட்டி மிரட்டி, வேலுமணியிடமிருந்து ரூ.3,100 பறித்து தலைமறைவானார். புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார், நாகராஜை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us