தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீர்க்கசிவு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!

 நீர்க்கசிவு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!

 நீர்க்கசிவு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!


ADDED : ஜன 16, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீ டு உள்ளிட்ட கட்டடங்களில் ஏற்படும்நீர்க்கசிவு பிரச்னையை சரிசெய்ய, உடனே ஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூபிங் சொல்யூசனுக்கு போன் பண்ணுங்க.

இங்கு மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி, பாத்ரூம், சிமெண்ட் சீட், ஆர்.சி.சி., ரூப், கட்டட இணைப்புகளில் கசிவு போன்ற அனைத்து விதமான நீர் கசிவுகளையும் சிறந்த முறையில் சரி செய்து தருகின்றனர். உயர் தர மூலப்பொருட்கள் மூலம், நவீன தொழில்நுட்ப முறையில் கசிவுகள் சரி செய்யப்படுகிறது.

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், விடுதிகளில் உள்ள நீர்க்கசிவு பிரச்சனைகளுக்கு வாட்டர் புரூப்பிங் செய்து தரப்படுகிறது. கோடை வெயிலில் பேன், ஏசி போட்டாலும் தாங்க முடியாத அளவிற்கு உள்ளே வெப்பமாக இருந்தால், அதற்கும் தீர்வு தருகிறார்கள். உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற சம்மர் கூல் கோடிங் பணியும் செய்யப்படும். முதல் தர மூலப்பொருட்களைக்கொண்டு அனைத்து பணிகளும் செய்யப்படுவதால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும். அனைத்து வேலைகளுக்கும், ஏழு முதல் எட்டு ஆண்டு வாரண்டி வழங்கப்படுகிறது. கோவை மட்டுமின்றி, திருப்பூர், வால்பாறை, உடுமலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாட்டர் புரூப்பிங் வேலை செய்து தரப்படுகிறது.

- ஸ்ரீ திருப்பதி வாட்டர் புரூபிங் சொல்யூசன்ஸ், போலீஸ் கந்தசாமி வீதி, ஒலம்பஸ், ராமநாதபுரம். - 80984 86031

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us