/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாண்டியன் கைது: இ.ம.க. கண்டனம்
/
பாண்டியன் கைது: இ.ம.க. கண்டனம்
ADDED : டிச 10, 2025 09:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பாண்டி யனை கைது செய்த தற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
''கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற இயற்கை விவசாயிகள் கண்காட்சியை ஒருங்கிணைத்து நடத்தியவர் பாண்டியன். தி.மு.க. அரசு நெல் கொள்முதலில் மூட்டைக்கு, ரூ.40 வசூலித்து ஊழல் முறைகேடு செய்ததை அம்பலப்படுத்தியவர். தி.மு.க. அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வந்தவர். இதனால் பழிவாங்கும் நோக்கத்துடன் அவரை கைது செய்துள்ளனர்” என இ.ம.க. தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

