தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொசுக்கள் உள்ளே நுழைய முடியாது

கொசுக்கள் உள்ளே நுழைய முடியாது

கொசுக்கள் உள்ளே நுழைய முடியாது


ADDED : ஜூலை 24, 2025 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2025 08:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொசுக்கள், பூச்சிகள் பற்றி கவலையின்றி உங்கள் வீட்டு கதவு, ஜன்னலை திறக்கலாம். ஸ்டீக் இன்டிரியரில், ஜன்னல் மற்றும் கதவுக்கு, தரமான கொசு வலைகள் கிடைக்கிறது.

வீடு மற்றும் அலுவலகங்களில் சிறந்த முறையில் கொசுவலைகள் அமைத்து தரப்படுகிறது. ஸ்லைடிங் மற்றும் போல்டபுள் டோர், மேக்னைட் விண்டோ டைப், ஸ்டாப்பர் டைப் உள்ளிட்ட பல்வேறு மாடல்களில் கொசுவலைகள் கிடைக்கிறது. ஸ்டீக் இன்டிரியரில், அலுமினிய பிரேம்கள் ஐந்து வித வண்ணங்களில் கிடைக்கிறது. 304 கிரேடு ஸ்டெயின்லஸ் ஸ்டீல்கள் வெள்ளி மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. துருப்பிடிக்கும் கவலை வேண்டாம். எந்த காலநிலையிலும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.

தற்போது மார்க்கெட்டில் முதன் முறையாக, எஸ்.எஸ்., ஸ்டெயின்லஸ் ஸ்டீல் விண்டோ பிளீடட் மஸ்கிட்டோ புதுசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கு கூடுதல் அழகை தரும் வகையில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், வித்யாசமான டிசைன்களில் கர்டைன்ஸ் மற்றும் பிளைண்ட்ஸ் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட இலவச பாராமரிப்பு சேவையும் உண்டு. கோவை அதை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.

- ஸ்டீக் இன்டிரியர்- 99440 61053, 95977 89034

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us