/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்திய கம்யூ., நிர்வாகிகள் தேர்வு
/
இந்திய கம்யூ., நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 11, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை இந்திய கம்யூ., அலுவலகத்தில் மாவட்ட குழு கூட்டம் நடந்தது. தங்கவேல் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளராக சிவசாமி, துணை செயலாளர்களாக ஜேம்ஸ், தங்கவேல், பொருளாளராக கல்யாணசுந்தரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்களாக ஆறுமுகம், செல்வராஜ், மௌனசாமி, குணசேகர், மோகன், துரைசாமி, பாண்டியன், சாந்தி, ராமமூர்த்தி, மோகன், சக்திவேல் உளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.