/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆண்டு கொண்டாட்டத்தில் கொட்டும் பரிசுகள்
/
ஆண்டு கொண்டாட்டத்தில் கொட்டும் பரிசுகள்
ADDED : டிச 19, 2025 05:08 AM

இ ந்தியாவின் நம்பிக்கைக்குரிய பர்னிச்சர் நிறுவனங்களில் ஒன்றான தாம்ரோ,தனது 25வது ஆண்டு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது. தரம், புதுமை, மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு, நாடு முழுவதும் நுாற்றுக்கும் மேற்பட்ட ஷோரூம்களால் தாம்ரோ வலுவாக வளர்ந்து வருகிறது.
இந்த முக்கியமான மைல்கல்லை முன்னிட்டு, நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து வருகிறது. 25வது ஆண்டு சிறப்பு கொண்டாட்டமாக, தாம்ரோ லக்கி டிரா கூப்பன் போட்டியை அறிவித்துள்ளது.
விழா காலத்தில் செய்யப்படும் ஒவ்வொரு பர்சேசுக்கும், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் பரிசுகள், பிரீமியம் ரெக்லைனர், லைப்ஸ்டைல் கிப்டஸ் மற்றும் கிரேண்ட் மெகா பரிசுகளை வெல்லும் வாய்ப்பு பெறுவார்கள். இந்த விழாக்கால வாய்ப்பை பயன்படுத்தி பர்னிச்சருடன், பரிசுகளையும் அள்ளிச்செல்லலாம்.
தாம்ரோ தனது 25 வது ஆண்டு கொண்டாட்டத்தில், 'நம்பிக்கை, தரம்,நல்ல சேவை வசதி' என்ற கொள்கையுடன், தனது சேவை, வர்த்தகத்தை மற்றும் தயாரிப்புகளை மேலும் மேம்படுத்தும் உறுதியை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
- காந்திபுரம்:

