தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மின்நுகர்வோர் குறைகேட்பு

மின்நுகர்வோர் குறைகேட்பு

மின்நுகர்வோர் குறைகேட்பு


ADDED : பிப் 17, 2025 10:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை, 19ம் தேதி காலை, 11:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. அங்கலக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும். இத்தகவலை அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.

* நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நாளை (19ம் தேதி) காலை 11:00 மணிக்கு துவங்குகிறது. மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில் நெகமம் கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. நெகமம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் குறைகளை தெரிவிக்கலாம் என, நெகமம் செயற்பொறியாளர் சங்கர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us