தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பொது அறிவை வளர்க்கும் 'பட்டம்' இதழ்: கமிஷனர்

 பொது அறிவை வளர்க்கும் 'பட்டம்' இதழ்: கமிஷனர்

 பொது அறிவை வளர்க்கும் 'பட்டம்' இதழ்: கமிஷனர்


ADDED : ஜன 29, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருது வழங்கும் விழாவில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசுகையில், '' மாநகராட்சி பள்ளிகளுக்காக பிரத்யேகமாக போட்டி நடத்தி பரிசளிப்பது, வரவேற்கத்தக்கது. பட்டம் இதழில், தமிழ், வரலாறு, பொது அறிவு தகவல்கள் நிறைய உள்ளன.

பாடப்புத்தகங்களோடு, பட்டம் இதழ் வாசிப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். இதை ஊக்குவிக்கும் விதமாக, போட்டிகள் நடத்தி, ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில், பரிசுகள் வழங்கும் 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி. இதை தொடர்ந்து நடத்த வேண்டும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us