/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எந்த மாடலனாலும் சிறந்த முறையில் சர்வீஸ்
/
எந்த மாடலனாலும் சிறந்த முறையில் சர்வீஸ்
ADDED : செப் 18, 2025 10:35 PM

'டிவி', பிரிட்ஜ் என வீட்டு உபயோக பொருட்கள் புதுசா வாங்கி விடுவது ஈசி. ஆனா, இந்தப் பொருட்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் சரிசெய்ய அலைச்சல் அதிகம்.
ஆனால், பிரைட் சர்வீசசில், ஏசி, பிரிஜ், வாசிங்மெசின் ஆகியவை சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. எல்.ஜி. சாம்சங், கோத்ரேஜ், ஹையர், வேர்ல்புல் என அனைத்து முன்னணி பிராண்டுகளின், எல்லா வித மாடல் பொருட்களையும் சர்வீஸ் செய்து தருகின்றனர்.
கடந்த 13 ஆண்டுகளாக இந்த துறையில் இருப்பதாலும், பயிற்சி பெற்ற சர்வீஸ் பணியாளர்கள் மூலம் புதிய மாடல் மட்டுமின்றி, பழைய மாடல் பொருட்களும் தரமான முறையில் சர்வீஸ் செய்து தரப்படுகிறது.
பழைய மாடல்களின் ஸ்பேர் பார்ட்ஸ்களும் இருப்பதால், வேறு இடங்களில் சர்வீஸ் செய்ய முடியாத பொருட்களையும் இங்கு எளிதாக சர்வீஸ் செய்ய முடியும். தொடர்புகொண்ட 24 மணி நேரத்தில் அணுகி பொருட்கள் சரிசெய்யப்படும். கூடுமானவரை பொருட்களை எடுத்துச் செல்லாமல், ஆன் ஸ்பாட் சர்வீஸ் செய்து தரப்படுகிறது.
- பிரைட் சர்வீசஸ், சிங்காநல்லுர் மற்றும் சரவணம்பட்டி, - 98429 25833