தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பயனாளிகள் தேர்வு

 பயனாளிகள் தேர்வு

 பயனாளிகள் தேர்வு


ADDED : பிப் 20, 2026 04:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 04:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், 360 சதுர அடியில் வீடுகள் கட்டித் தரப்படுகிறது. பயனாளிகள் வீடு கட்ட, 3.5 லட்சம் வரை மானியம், கழிப்பிடதிற்கு, 12 ரூபாயும், 100 நாட்களில் வீடு கட்ட 36 ஆயிரம் ரூபாய் என, ஒரு வீட்டிற்கு, 3.98 லட்சம் ரூபாய் பயனாளியின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 16 வீடுகள் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இதற்கான ஆவணங்கள் தயார் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us