/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
/
முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ADDED : அக் 03, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை, அரசு தொழில்நுட்ப பாலிடெக்னிக் கல்லூரியில், முன்னாள் மாணவர் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.
2024 - 26ம் ஆண்டுக்கான தலைவராக சக்தி வேல், செயலாளராக சசிகுமார், பொருளாளராக ஸ்ரீநிவாசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட, 25 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர். கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் மாரிமுத்து, செயலாளர் சாந்தநரசிம்மன், பொருளாளர், ரமேஷ், செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

