தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : ஜூலை 03, 2024 02:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2024 02:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'டிஎன் கிரீன் கிரியேட்டர்ஸ்' குழு மற்றும் கல்லுாரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில், 600 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமதி வரவேற்றார்.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதற்கும், காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கும், மரங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us