sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா

/

குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா

குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா

குமரன்குன்று கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா


ADDED : மார் 22, 2024 08:58 PM

Google News

ADDED : மார் 22, 2024 08:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;குமரன் குன்று கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது.

குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவிலில், 37வது ஆண்டு பங்குனி உத்திர தீர்த்த காவடி திருவிழா இன்று துவங்குகிறது. இன்று மாலை 6:00 மணிக்கு குமரன் குன்று கோவில் அடிவாரத்தில் திருமுருகன் வள்ளி கும்மி அரங்கேற்ற விழா நடக்கிறது.இரவு 10:00 மணிக்கு, அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடி குழுவினர் கொடுமுடி புறப்பட்டு செல்கின்றனர். நாளை கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து மகுடேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.

வரும் 25-ம் தேதி காலை 5:30 மணிக்கு மன்னீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடி குழுவினர் பாதயாத்திரையாக, குருக்கிளையம்பாளையம், பொகலுார் வழியாக குமரன் குன்று செல்கின்றனர். காலை 10:00 மணிக்கு குமரன்குன்று கோவில் வளாகத்தில் தீர்த்த காவடிகளை சமர்ப்பித்து அருள் பெறும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையடுத்து முருகப் பெருமானுக்கு 16 வகை அபிஷேக பூஜை நடக்கிறது; அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 12:00 மணிக்கு கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us