ADDED : ஏப் 12, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகை சார்பில் 'சுயம்வரம்' என்ற மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் அங்கமான சுயம்வரம் வரன் பதிவு மையம் 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை கூகுல் பிளே ஸ்டோரில் இருந்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய செயலியை தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்கமாளிகையின் நிர்வாக இயக்குனர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். இணை நிர்வாக இயக்குனர் பிரசன்ன அங்குராஜ், கண்ணபிரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

