sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் பிரசாரம்

/

கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் பிரசாரம்

கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் பிரசாரம்

கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் பிரசாரம்


ADDED : மார் 26, 2024 11:53 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, காங்கிரஸ் சார்பில், இன்று பிரசாரம் துவங்குகிறது.

இது குறித்து, கோவை மாநகர் மாவட்ட காங்., தலைவர் வக்கீல் கருப்புசாமி கூறியதாவது:

நாளை(இன்று) காலை 8:30 மணிக்கு, மருதமலை முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, மருதமலை அடிவாரத்தில் இருந்து துவங்கி கல்வீரம்பாளையம், வடவள்ளி பேருந்து நிலையம் பகுதிகளில், பிரசாரம் துவங்குகிறது.

மதியம் 12:00 மணிக்கு ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்று, வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து தினமும், தி.மு.க., வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, காங்கிரஸ் தொண்டர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us