/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சென்னை சில்க்ஸ் துவக்க விழா சலுகை
/
சென்னை சில்க்ஸ் துவக்க விழா சலுகை
ADDED : ஜூன் 10, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை விமான நிலையத்தில் உள்ள, தி சென்னை சில்க்ஸ் ஷோரூமின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
துவக்க விழாவை முன்னிட்டு புத்தம் புதிய, ஸ்பெஷல் கலெக் ஷன்கள் குவிந்துள்ளன. விமான நிலைய ஊழியர்கள், பயணியர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
துவக்க விழாவை முன்னிட்டு, பர்சேஸ் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், சிறப்பு பரிசு வழங்கப்படும் என, மேலாளர் தெரிவித்தார்.

