/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக், போன் திருடிய வாலிபர் பிடிபட்டார்
/
பைக், போன் திருடிய வாலிபர் பிடிபட்டார்
ADDED : டிச 15, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர்:: கொடுங்கையூர்: நேற்று, கடையில் இருந்த அருண்குமாரின் பைக் மற்றும் மொபைல்போனை ரியாஸ் அகமது திருடி தப்பினார்.
இந்த நிலையில், மாதவரம், பெட்ரோல் 'பங்க்' அருகில் பதுங்கி இருந்த ரியாஸ் அகமதுவை, மடக்கி பிடித்த அருண்குமார் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரித்த போலீசார், ரியாஸ் அகமதுவை நேற்று கைது செய்தனர்.

