/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணுக்கு தொல்லை: வாலிபர் கைது
/
பெண்ணுக்கு தொல்லை: வாலிபர் கைது
ADDED : டிச 15, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொத்தவால்சாவடி:: பூக்கடையைச் சேர்ந்த 37 வயது பெண். இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே தள்ளுவண்டியில்: இவர்: இது குறித்து பெண் அளித்த புகாரை அடுத்து விசாரித்த, கொத்தவால்சாவடி போலீசார் பெண்ணுக்கு தொல்லை கொடுத்த அரியலுார், கூவாகம் பகுதியைச் சேர்ந்த வீரபாரதி, 27 என்பவரை, நேற்று கைது செய்தனர்.

