sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதிக்காக - 17.09.25

/

இன்று இனிதாக பகுதிக்காக - 17.09.25

இன்று இனிதாக பகுதிக்காக - 17.09.25

இன்று இனிதாக பகுதிக்காக - 17.09.25


ADDED : செப் 17, 2025 12:43 AM

Google News

ADDED : செப் 17, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

--------

ஆன்மிகம்

--------

* சித்தி விநாயகர் கோவில்

மண்டல பூஜை -- காலை 9:00 மணி. இடம்: சித்தி விநாயகர் கோவில், வேடந்தாங்கல் நகர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

* வியாச விநாயகர் கோவில்

மண்டல பூஜை -- காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு.

* உபன்யாசம்

உபன்யாசம்: கணபதி தாசன் - - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

-----

பொது

------

* யோகா பயிற்சி

சத்யானந்தா யோகா மையத்தின் யோகா பயிற்சி இலவச வகுப்பு - காலை 5:30 மணி. இடம்: அய்யப்பன் கோவில், பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்.

* சத்யானந்தா யோகா மையத்தின் இலவச யோகா வகுப்பு -- காலை 5:30 மணி. இடம்: லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார். இடம்: திருவீதியம்மன் கோவில், வேளச்சேரி.

* கம்ப ராமாயண வகுப்பு

கம்பன் கழகத்தின் கம்ப ராமாயண வகுப்பு, வினாடி - -வினா நிகழ்வு- - மாலை 5:00 மணி. இடம்: திருமுருகன் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்துார்.

***






      Dinamalar
      Follow us