sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (11.09.2025)

/

இன்று இனிதாக (11.09.2025)

இன்று இனிதாக (11.09.2025)

இன்று இனிதாக (11.09.2025)


ADDED : செப் 11, 2025 02:20 AM

Google News

ADDED : செப் 11, 2025 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் வியாச விநாயகர் கோவில்  மண்டல பூஜை - காலை 9:00 மணி. சிறப்பு அலங்கார, ஆராதனை - மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு.

பெருமாள் கோவில்  உபன்யாசம்: நரசிம்ம அவதாரம் - சேங்காலிபுரம் பி.தாமோதர தீட்சிதர் - மாலை 6:30 மணி. இடம்: பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில், ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை.

குமரன்குன்றம்  திருமுறை இசை சொற்பொழிவு - மடிப்பாக்கம் மணி அய்யர்- - மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

பொது கிளாசிக் பாடல்கள் கேட்கலாம்  தமிழ் திரைப்படங்களின் 70, 80, 90களில் வெளியான கிளாசிக் இசைப் பாடல்களை ரசிக்கலாம், இரவு 8:00 மணி. இடம்: 10 டவுனிங் ஸ்டிரீட், தி.நகர்.

பாரதியார் நினைவு நாள்  பாரதியார், 104வது நினைவு நாளில், அவரது சிலைக்கு, திருவொற்றியூர் - பாரதி பாசறை மற்றும் ரேவதி ரமணன் அறக்கட்டளை சார்பில், மலர் அஞ்சலி, காலை 8:00 மணி. இடம்: சண்முகனார் பூங்கா, திருவொற்றியூர். பட்டிமன்றம், மா.கி ரமணன் நடுவர், மதியம் 2:00 மணி. இடம்: ஆர்.பி.சி., பப்ளிக் பள்ளி, எம்.ஜி.ஆர்., சாலை, சுங்கசாவடி, திருவொற்றியூர்.

தியான வகுப்பு  தினசரி இலவச தியான வகுப்பு - காலை 10:30 முதல் 11:30 மணி வரை. இடம்: டிவைன் மதர் பிரானிக் ஹீலிங் சென்டர், ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகில், மாடம்பாக்கம்.

யோகா வகுப்பு  சத்யானந்தா யோகா மையத்தின் இலவச யோகா வகுப்பு, காலை 5:30 மணி. இடங்கள்: லட்சுமி நகர் பிரதான சாலை, நங்கநல்லுார் மற்றும் சுதர்சன் டேன்ஸ் ஹால், திருவீதியம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்.

கீர்த்தனம்  ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜியின் ஐப்பசி ஸ்வாதி திருநட்சத்திரத்தை ஒட்டி, அகண்ட மஹாமந்திர கீர்த்தனம், காலை 11:30 மணி, பக்தர்களின் ஸத்சங்க அனுபவல்கள், மாலை 5:30 மணி, குரு மஹிமை ப்ரவசனம், மாலை 6:30 மணி. இடம்: வேத மஹால் பங்ஷன் ஹால், சுபாஷ் நகர், குரோம்பேட்டை.






      Dinamalar
      Follow us