/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் 'சுப்ரீம் மொபைல்ஸ்' ஒரே நாளில் 15 கிளைகள் திறப்பு
/
சென்னையில் 'சுப்ரீம் மொபைல்ஸ்' ஒரே நாளில் 15 கிளைகள் திறப்பு
சென்னையில் 'சுப்ரீம் மொபைல்ஸ்' ஒரே நாளில் 15 கிளைகள் திறப்பு
சென்னையில் 'சுப்ரீம் மொபைல்ஸ்' ஒரே நாளில் 15 கிளைகள் திறப்பு
ADDED : ஏப் 10, 2025 02:27 AM
சென்னை:சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம், 15 புதிய கிளைகளை சென்னையில் ஒரே நாளில் துவக்குகிறது.
சுப்ரீம் மொபைல்ஸ் சேர்மன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
திருப்பூர், கோவை, சேலம், மதுரை, திருச்சி, நெல்லை உட்பட 26 நகரங்களில் 80க்கும் மேற்பட்ட கிளைகளை எங்கள் நிறுவனம் கொண்டுள்ளது.
நாளை சென்னையில் பூந்தமல்லி, திருவல்லிக்கேணி, கூடுவாஞ்சேரி, ஆவடி, கொளத்துார், அமைந்தகரை, அயனாவரம், தாம்பரம், நங்கநல்லுார், ரெட் ஹில்ஸ், மேற்கு மாம்பலம், மூலக்கடை, அம்பத்துார் போன்ற பகுதிகளில் 15 புதிய ஷோரூம்களை துவக்குகிறோம்.
திறப்பு விழாவையொட்டி, மொபைல்போன் வாங்குவோருக்கு சலுகைகள், பரிசுகள் வழங்கப்படுகின்றன. 'ஸ்லோகன்' போட்டி நடக்கிறது.
சிறந்த 'ஸ்லோகன்' தரும் வாடிக்கையாளருக்கு 'ஏசி', பிரிஜ்கள், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, தங்கக்காசு, டேப்லட், ஏர்கூலர், ஹோம் தியேட்டர், வாஷிங் மெஷின், மிக்ஸி, இன்டக்ஷன் ஸ்டவ், மைக்ரோவேவ் ஓவன், ஏர்பிரையர், சிம்னி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பரிசும் தலா 15 வாடிக்கையாளருக்கு தரப்படுகிறது.
எச்.டி.எப்.சி., கார்டுகளுக்கு 5 சதவீதம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட், சாம்சங் மொபைல் கிட் 15 ஆயிரம் ரூபாய் வரை அப்கிரேடு ஆபர், ஐபோன்களுக்கு 4000 ரூபாய் வரை கேஷ் பேக் ஆபர் போன்ற பல சலுகைகள் உள்ளன.
சாம்சங் ஸ்மார்ட் போன் வாங்கினால் சிறப்பு சலுகையாக 24 மாத வாரண்டி கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் திறப்பு விழா காணும் அருகாமை ேஷாரூம் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆதரவு தர வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

