/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
53 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
/
53 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
53 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
53 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
ADDED : ஜன 03, 2026 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த 1972ல் தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 'மணிமேகலை' பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன் ஒருங்கிணைப்பில், அரை நுாற்றாண்டு கழித்து சந்தித்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியின்போது, கேட்பாரில்லாத உடல்களை அடக்கும் செய்யும் அமைப்பிற்கு நன்கொடை வழங்கினர். இடம்: மத்ஸயா ஹோட்டல், தி.நகர்.