தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 26, 2024 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 12:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, மனம் தளராத மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று காலை, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை அல்லது குடிசை மாற்று வாரியத்தில் இலவச வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச இ - சேவை மையம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைவர் ரமேஷ் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், சாலையில் அமர்ந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தகவலறிந்த சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக மாற்றுத்திறனாளிகளிடம் கூறினார்.

பின், அவர்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us